Sunday, 30 December 2012

ஆலோசனை கூட்டம்



திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 28.12.12 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.,   இன்ஷா அல்லாஹ் வருகிற 3.01.13 நடைபெறவுள்ள காவல்துறையைக் கண்டித்து  சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைப்பெறவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து ஒரு பஸ், ஒரு வேனில் மக்களை அழைத்து செல்வது என்று கூட்டத்தில்  முடிவெடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment