| விண்வெளிக்கு சுற்றுலா செல்ல விசேச விண்கலம்: சோதனை ஓட்டம் வெற்றி |
இதற்கான கட்டணம் தலா ரூ.1 கோடியே 10 லட்சம் என்றும் நிர்ணயித்தது. இதனையடுத்து ஏராளமானவர்கள் முன்பதிவு செய்தனர். இதனையடுத்து புதிய விசேட விண்லகம் தயாரிக்கப்பட்டது. அதிவேக சக்தி கொண்ட இந்த விண்கலத்தல் 2 விமானிகள் உட்பட 6 பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ய முடியும். இந்நிலையில் தற்போது இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மொஜாவ் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இத்தகவலை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜார்ஜ் ஒயிட்சைட்ஸ் தெரிவித்துள்ளார். ![]() |
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
Monday, 24 December 2012
விண்வெளிக்கு சுற்றுலா செல்ல விசேச விண்கலம்: சோதனை ஓட்டம் வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment