அஸ்ஸலாமு அலைக்கும்
07.12.2012 அன்று திருத்துறைப்பூண்டி TNTJ அமீரக மாதாந்திரகூட்டம் சகோதரர் ஷபீர் தலைமையில் நடைப் பெற்றது திருத்துறைப்பூண்டி TNTJ அமிரககூட்டம் ஓராண்டு நிறைவு அடைந்து
இரண்டாம்ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ் இதில் சகோதர்
அப்துல் ரஹ்மான்
காலம் என்றதலைப்பில்
உரை நிகழ்த்தினார்.
திருத்துறைப்பூண்டி சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
இது மேலும்வளர இறைவனிடம்.துஆ செய்யுங்கள்... உங்களையும் இந்த
பணியில் இணைத்து கொள்ளுங்கள்..
இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment