மாநிலபொதுச்செயலாள்ர் கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றுகிறார்
திருவாரூர் மாவட்டம் கடியாச்சேரியில் தவ்ஹீத் கொள்கையை ஏற்றதால் நான்கு குடும்பத்தினர் ஜமாத்தை விட்டே விளக்கி வைக்கபட்டுள்ளனர்.
தனியாக மர்கஸ் அமைத்து நான்கு குடும்பத்தினர் மட்டும் நபிவழிப்படி தொழுது வருகின்றனர். இந்நிலையில் கடியாச்சேரியில் 20-1-2013 அன்று கடியாச்சேரி TNTJ சார்பாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .
பொதுக்கூட்டதிற்கு முதல் நாள் கடியாச்சேரியில்உள்ள தவ்ஹீத் பெண்கள் வீடுவீடாக சென்று பெண் களுக்கு பொதுகூட்ட அழைப்பு விடுத்தார்கள். மேலும் சுற்றுப்புற கிளைகளிலுள்ள தவ்ஹீத் சகோதரர்களும் அவ்வூரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து
கொள்வதற்கான அழைப்பை விடுத்தார்கள்.இதற்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு இருந்தது.பொதுக்கூட் டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என சுன்னத் ஜமாத்தினர் ஊர்க்காரர்களுக்கு தடை விதித்ததால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தனியாக மர்கஸ் அமைத்து நான்கு குடும்பத்தினர் மட்டும் நபிவழிப்படி தொழுது வருகின்றனர். இந்நிலையில் கடியாச்சேரியில் 20-1-2013 அன்று கடியாச்சேரி TNTJ சார்பாக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .
பொதுக்கூட்டதிற்கு முதல் நாள் கடியாச்சேரியில்உள்ள தவ்ஹீத் பெண்கள் வீடுவீடாக சென்று பெண் களுக்கு பொதுகூட்ட அழைப்பு விடுத்தார்கள். மேலும் சுற்றுப்புற கிளைகளிலுள்ள தவ்ஹீத் சகோதரர்களும் அவ்வூரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து
கொள்வதற்கான அழைப்பை விடுத்தார்கள்.இதற்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு இருந்தது.பொதுக்கூட்
திரண்ட மக்கள்கூட்டத்தின் ஒருபகுதி
உலகமே திரும்பிப்பார்க்கும் இவர் யார்? இவர் உண்டு சுகிக்க வில்லை; உடுத்தி மகிழ வில்லை , இவரை பற்றி தெரிந்துகொள்ள பொதுகூட்டதிற்கு
வருமாறு கேபிள் டிவி-ல் விளம்பரம் செய்யப்பட்டது.திருத்துறைபூண்டி மற்றும் சுற்றயுள்ள கிராமங்களிலும் ஆட்டோ மூலம் ஆடியோ விளம்பரம் செய்யப்பட்டது.மாற்றுமத சகோதரர்கள் பலர் நமது ஜமாஅத் சகோதரர்களிடம் இவர் யார் என வினவ ஆரம்பித்துவிட்டனர்.அதுமட்டுமி
பொதுக்கூட்டம் நடந்த அன்றைய மக்ரிப் நேரத்தில் வாகனம் மூலம் ஆண்களும்,பெண்களும் திரளாக மேடை முன்பு திரளாக கூட ஆரம்பித்தினர். முதலில் பெறப்பட்ட நாற்காலிகள் பெண்களுக்கே போதுமானதாக இல்லாதவாறு பெண்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் , மீளும் நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு போடப்பட்டன. தார் பைகளிலும் ஆண்கள் அமரவைக்கப் பட்ட்டனர். அப்படியும் இருக்கைகள் போதாமல் ஆண்கள் பலர் நின்றுகொண்டே உரைகளை கேட்டுக் கொண்டே இருந்தனர். இப்பொதுக்கூட்டத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தடை காரணமாக உள்ளூர் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறே உரையை கேட்டனர்.
மாணவ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மைதீன்
சுகம் தரும் சொர்க்கமும், சுட்டரிக்கும் நரகமும் என்ற தலைப்பில்
தாவூத்கைசர் உரையாற்றினார். இறுதியாக மாநில பொதுச்செயலாளர்
கோவை ரஹ்மத்துல்லாஹ், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீரம்,மனிதாபிமானம்,
அரசியல் தலைமை, ஆன்மிக தலைமை மற்றும் தூய்மையான பொது வாழ்க்கை பற்றி
சிறப்புற எடுத்துரைத்தார். முன்னதாக TNTJ ன் அரும்பணிகள் என்ற
தலைப்பில் மாணவ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மைதீன் உரையாற்றினார். இவர்
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பொதுக்கூ ட்ட உரை முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்றுமத சகோதரர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

.jpg)

No comments:
Post a Comment