மரண அறிவிப்பு
நெடும்பலம் பள்ளிவாசல் எதிர்வீடு ஷேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், இன்ஜினியர் ஷாஜஹான் மற்றும் அனஸ் என்கிற அப்துல்ரகுமான் ஆகியோரின் தாயார் ஆயிஷா அவர்கள் இன்று (13-1-2013) மதியம் 3 மணி அளவில் வஃபாத்தனார்கள்.(இன்னலில்லாஹி) அன்னாரின் ஜனாசா இன்று (13-1-2013) மாலை 6.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment