திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக 7.1.13 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் இன்ஷா அல்லாஹ் வருகிற 20.1.13 அன்று கடியச்சேரியில் நடைபெறவிருக்கின்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கு மக்களை அதிக அளவில் பங்கேற்கவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment