"சொத்துக்களை எல்லாம் அடகு வைத்து நடிகர் கமல் ஹாசன் படம் எடுத்ததற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பாகும்?" என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
"58 வயதாகும் கமல் ஹாசன் சமூகப் பொறுப்புடன் செயல்பட்டு இருக்க வேண்டும். ரூ 100 கோடி முதலீட்டில் படம் எடுக்கும் கமல்ஹாசன் முன்னரே படத்தை போட்டுக் காட்டி தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்து இருக்க வேண்டும். தற்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுதுள்ளதற்கு கமலே பொறுப்பு.
தற்போது, ரூ 100 கோடி முதலீட்டில் படம் எடுத்துள்ளேன். அடமான வைத்துள்ள சொத்துக்கள் எல்லாம் பறி போய் விடும் என்று கமல் கூறுவதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பாக முடியும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment