Monday 25 February 2013

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 19.2.13 அன்று ஆசிட் வீச்சில் பலியான சகோதரி வினோதினிக்கு இஸ்லாமிய சட்டமே தீர்வு என்ற கருத்தை வலியுறுத்துவிதமாக நகரத்தில் 25 போஸ்டர் ஒட்டப்பட்டது.

No comments:

Post a Comment