Monday, 17 December 2012

மாற்றுமத தாவா


                                       மாற்றுமத தாவா

             திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 13.12.12 அன்று மாற்றுமத சகோதரர்  அவர்களுக்கு  நபிகள் நாயகத்தைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள்நாயகம்   என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment