Monday, 17 December 2012

மாற்றுமத தாவா

   
                                               மாற்றுமத தாவா
  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 14.12.12 அன்று மாற்றுமத சகோதரர் அவர்களுக்கு  நபிகள் நாயகத்தைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment