Monday, 17 December 2012

மாற்றுமத தாவா

                                               மாற்றுமத தாவா


   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக இஸ்லாத்தை தழுவிய நமது ஜமாஅத் சகோதரர் அப்துல்லா  அவர்கள் தனது சகோதரர் வேதராஜன் S.I (ஓய்வு) அவர்களிடம் இஸ்லாத்தை பற்றி தாவா பணி செய்துள்ளார் அவருக்கு கொடுப்பதற்காக  சொர்க்கம் நரகம்,மாமனிதர் நபிகள் நாயகம்,மற்றும் இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் CD ஆகிய புத்தகங்களை 15.12.12 அன்று நமது சகோதரர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment