Monday, 10 December 2012

கட்டிமேடு நூலகத்தில் மக்களின் பார்வைக்கு







திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 4.12.12 அன்று கட்டிமேடு நூலகத்தில் மக்களின் பார்வைக்கு வைப்பதற்காக மனிதனுக்கேற்ற மார்க்கம்,வருமுன் உரைத்த இஸ்லாம்,இஸ்லாத்தில் சொர்க்கம் நகரம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் கட்டிமேடு கிளையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment