Monday, 10 December 2012

தமிழ் தேசப்பொதுவுடமை கட்சி அலுவலகத்திற்கு சென்று தாவா




திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 06.12.12 அன்று தமிழ் தேசப்பொதுவுடமை கட்சி அலுவலகத்திற்கு சென்று நபிகள் நாயகத்தைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment