Sunday, 30 December 2012

மாற்றுமத தாவா




திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 28.12.12 அன்று உலகம் அழியாது நோட்டிஸில் இலவச குர்ஆனை பிரதியை பெற தொடர்பு கொள்ளவும் என்ற வாசகத்தை படித்த மாற்றுமத சகோதரர் நம்மிடம் தொடர்பு கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் CD வழங்கப்பட்டத


No comments:

Post a Comment