Sunday, 30 December 2012

போஸ்ட்டர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி கிளையின் சார்பாக 28.12.12 அன்று சென்னையில் நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லீம் பெண்களை தரக்குறைவாக பேசியதையும், நியாயம் கேட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து திருத்துறைப்பூண்டியில்   போஸ்டர் ஒட்டப்பட்டது.

--------------------------

securedownload_mid=2_0_0_1_1213799_ANfSi2IAA(1).jpg

No comments:

Post a Comment