பருவமழை பொய்த்ததை தொடர்ந்து திருத்துறைபூண்டி நகர TNTJ சார்பாக 16-12-2012 அன்று மங்கைமஹால் மில் திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் அப்துல்ஹமீத் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment