அஸ்ஸலாமு அலைக்கும்
15-12-2012 அன்று திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலி கிராமத்தில் tntj -ன் கிளை சீரமைப்பு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டதலைவர் அப்துல்ரகுமான் தலைமை வகித்தார். மாவட்டபேச்சாளர் அப்துல்மாலிக், .நகர மருத்துவ அணி செயலாளர் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளையின் புதிய தலைவராக முகமது நாசர் ,செயலாளராக முகமது சமீர் , பொருளாளராக மசூத் ஆகியோர் தேர்ந்தேடுக்க பட்டனர். தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர் அவர்கள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment