Thursday, 27 December 2012

மாற்றுமத தாவா


திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 25.12.12 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு நபிகள் நாயகத்தைப் பற்றி எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம்,வருமுன் உரைத்த இஸ்லாம், இஸ்லாம் ஒர் இனிய மார்ககம் CD ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment