திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 25.12.12
அன்று திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கும் வேப்பஞ்சேரி கிராமத்தில்
இஸ்லாத்தை புதிதாக ஏற்ற சகோதரர் தன்னுடைய ஊரில் தாவா செய்வதற்காக மாமனிதர்
நபிகள் நாயகம் 5,வருமுன் உரைத்த இஸ்லாம்,இஸ்லாம் ஒர் இனிய மார்ககம் CD ஆகிய
புத்தகங்கள் வழங்கபட்டது.

No comments:
Post a Comment