28-12-2012 பெண்கள் பயான் : திருத்துறைப்பூண்டி -1
இன்ஷா அல்லாஹ்... திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி -1 கிளை
சார்பில் எதிர்வரும் 28-12-2012 அன்று பெண்கள் பயான் தவ்ஹீத் பள்ளியில்
நடைபெற உள்ளது. இதில் பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய அழைக்கிறோம்.
அன்புடன் அழைக்கிறது.
திருத்துறைப்பூண்டி கிளை-1 con 9942044262
No comments:
Post a Comment