Wednesday, 26 December 2012

முத்துப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

மனித உரிமை மீரலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

முத்துப்பேட்டையில் எதிர்வரும் வரும் 31-12-2012 அன்று மாலை 3.30 மணியளவில் மனித உரிமை மீரலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் 
 மாநில பேச்சாளர் தாவுத் கைசர் அவர்கள் கண்டன
உரை நிகழ்த்துகிறார். இதில் அனைத்து சகோதரர்களும் தவறாமல் கலந்துகொள்ளவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாவட்ட தலைமையகம். 

No comments:

Post a Comment