திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் 31-1-2013 இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்தரமாக தடைசெய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது . சட்டஒழுங்கு பிரச்சனையை வந்துவிட கூடாது மத நல்லிணக்கம் முக்கியம் என்ற அடிப்படையிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை தடுக்கும் விதத்திலும் இம்மனுவை அளித்தனர்.
No comments:
Post a Comment