நெடும்பலத்தில் புதிய கிளை
திருவாரூர் மாவட்டம் நெடும்பலத்தில் 15.1.13 அன்று மாவட்டத்தலைவர் பா.அப்துல் ரஹ்மான் தலைமையில் TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கபட்டது. இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்:முஹம்மது ஹனிபாசெயலாளர்:தாஜ் முஹம்மதுபொருளாளர்: நிஜாம்து.தலைவர்:அபுபக்கர்து.செயலாளர்:சேக் தாவது
No comments:
Post a Comment