திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 15.1.13 அன்று துர்கா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா பேகம் என்று மாற்றிக்கொண்டார்.அவருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து திருக்குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து ஏகத்துவ கொள்கைப்பற்றி விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment