Tuesday, 8 January 2013

மரண அறிவிப்பு

காமராஜர் தெருவில் வசித்த நகராட்சி முன்னால் ஒப்பந்தக்காரர் மர்ஹும் அப்துல்சலாம் அவர்களின் மகனும், பாபு,பரக்கத்அலி, கஜ்ஜாலி ஆகியோரின் சகோதரரும், ஆட்டோ ஓட்டுனர் தாஜ் அவர்களின் மாமாவுமாகிய, நண்டு என்கிற அப்துல் ரஹ்மான் நேற்று (8-1-2013) காலை வபாத்தானார்.( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)அன்னாரின் ஜனாசா நேற்று மாலை (8-1-2013) சுமார் 6 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

No comments:

Post a Comment