Wednesday, 9 January 2013

முதல் முறையாக தெருமுனை பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் பேச்சாளர் பயிற்சி முகாமில் தேர்வு பெற்ற கிளையின் மருத்துவரணி செயலாளர் ஜமால் அவர்கள் முதல் முறையாக 6.1.13 அன்று கட்டிமேட்டில் தெருமுனை பிரச்சாரம் செய்தார்.

No comments:

Post a Comment