அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
Friday, 1 February 2013
ரயில் சேவை விபரங்களை அறிய
ரயில் கட்டணம் உள்ளிட்ட இதர பயண விபரங்களை அறிய 139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாாம்.
ரயிலில் பயணம் செய்பவர்கள் எந்தெந்த ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன, ரயில்களில் இடம் உள்ளதா, கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள ரயில் நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
139 என்ற எண்ணை லேண்ட் லைன், செல்போனில் டயல் செய்தால் பி.என்.ஆர். நிலவரம், ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், இதர வசதிகள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் 54959, 57886, 5676747 என்ற எண்களில் எஸ்.எம்.எஸ். மூலம் பி.என்.ஆர். நிலவரம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரயில்வே நிலைய உணவு விடுதிகள், ரயிலில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 1800111321 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம்.
இந்த இலவச சேவை எண் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment