விஸ்வரூபம் தடை செய் : மாவட்ட தலைவர் பேட்டி(வீடியோ)
விஸ்வரூபம் படத்தை நிரந்தரமாக தடை செய்ய கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் 31-1-2013 அன்று மனு செய்யப்பட்டது. மனு அளிக்கப்பட்டபிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் அப்துல்ரஹ்மான் அவர்கள் பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment