தாவா
திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 4.1.13 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்க்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்வதற்கும் தனது குடும்பத்திற்கு தாவா செய்வதற்கும் இஸ்லாமிய அடிப்படை கல்வி புத்தகம் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment