Tuesday, 5 February 2013

திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 4.2.13 அன்று மாற்றுமத சகோதரர்  அவர்களுக்கு நபிகள் நாயகத்தைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment