Tuesday, 12 February 2013

புதிய மதரசா

திருத்துறைபூண்டி நகரம்-1 கிளை சார்பாக வளையல்க்காரதெருவில் கடந்த 20-2-2013 அன்று புதிய மதரசா துவங்கப்பட்டது. தவ்ஹீத் மார்க்கஸ் ஆசிரியை ரெஜினா ஆலிமா மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தவ்ஹீத் மார்க்கஸ் மாணவியர் மார்க்க உரையாற்றினர்.இதில் தற்போது வரை சுமார் 17 பேர் பயின்று வருகின்றனர்.இது மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கபடுகிறது

No comments:

Post a Comment