திருவாரூர் மாவட்டம் சார்பில் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையில் 10-2-2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாவட்ட தாயி அப்துல் ஹமிது பயிற்சி அளித்தார். கிளையின் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment