Thursday, 7 March 2013

விருதுநகர் பள்ளிக்கு உதவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 21.2.13 அன்று விருதுநகர் கிளையின் தவ்ஹீத் பள்ளி கட்டுமாணத்திற்கு அதன் பொறுப்பாளரிடம் ரூபாய் 3500 வசூலித்து கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment