Thursday, 7 March 2013

மீமிசல் போராட்டத்தில்

...: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 23.2.13 அன்று புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒரு காரில் சென்று கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment