Friday 29 March 2013

ஆலோசணைக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 24.3.13 அன்று ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடைகால பயிற்சி முகாம் நடத்துவது என்றும் திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment