Thursday 7 March 2013

கிளை ஆலோசனைக் கூட்டம்:

திருத்துறைப்பூண்டி 1 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 5-3-2013 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் உள்ளூர் கேபிள் டிவி பயான் நிகழ்ச்சிக்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நேற்றுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. இன்ஷா அல்லாஹ் வேறு தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

No comments:

Post a Comment