Thursday, 7 March 2013

தனியார் பள்ளிக்கு குரான் &புக்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 26-2-2013 அன்று புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்,வருமுன் உரைத்த இஸ்லாம்,மணிதனுக்கேற்ற மார்க்கம்,சொர்க்கம் நரகம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை ஆகிய புத்தகங்கள் பள்ளி நூலகத்திற்காக பள்ளி தாளாளரிடம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment