Friday 29 March 2013

பேச்சாளர் பயிற்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 21.3.13 அன்று காலை பேச்சாளர் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தாயி அப்துல்ஹமிது அவர்கள் பேச்சாளர் பயிற்சி அளித்தார்

No comments:

Post a Comment