Friday 29 March 2013

ஒன்றிய கிளைகளின் ஆலோசணைக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய கிளைகளின் சார்பாக 26.3.13 அன்று ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டியில் இன்ஷா அல்லாஹ் வருகிற 19.4.13 அன்று பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment