
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-4-2013 அன்று தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் இஸ்மத் பாட்ஷா தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் மாநில மேலான்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி மற்றும் மாநில பேச்சாளர் அஷ்ரப் தீன் அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருத்துறைப்பூண்டிகிளை
No comments:
Post a Comment